பல விகற்ப பஃறொடை வெண்பா சீறிவரும் காளையை வீரமுள்ள காளைகள்
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
சீறிவரும் காளையை வீரமுள்ள காளைகள்
நேருக்கு நேராக வெட்டவெளி மீதிலே
சீறிவந்த காளையின்தி மில்பிடித்த டக்கவே
நற்தமிழர் தோற்றுவித்த வீரவிளை யாட்டடா
ஜல்லிக்கட் டுப்பார டா
05-01-2017