வாயில் நிலைப்படிகளில் உட்காரக் கூடாது சரியா

சரி எது தவறு எது என்று அவரவரே நிர்ணயிக்க வேண்டும்.

நிலைப் படிகள் எதிர்மறைச் சக்திகளை (negative energy) உண்டு பண்ணுவதாக நம்பிக்கைக்கு வலு சேர்க்கச் சொல்லப் படுகிறது.

தற்காலத்தில் dowsing rod உபயோகித்து சரியா தவறா என்று கண்டு கொள்ளலாம் என்கிறார்கள் இந்த டௌசிங் ராடின் உபயோகமே கேள்விக்குறியாக உள்ளது.

நிலத்தடியில் நீர் இருக்கிறதா என்று காண வாட்டர் டிவைனர்கள் உபயோகிக்கும் ஒரு கருவிதான் டௌசிங் ராடுகள்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (8-Jan-17, 7:20 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 205

மேலே