கலிவிருத்தம் - ஆதியும் அந்தமும்

ஆதி நீயடி அந்தமும் நானடி
பாதி என்னுடல் பாதியு முன்னுடல்
சேதி சொல்லுமே சேர்ந்திடத் தூண்டுமே
தீது நீங்கிடத் தீவினை ஓடுமே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (9-Jan-17, 12:01 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 58

மேலே