காதல்

கணப்பொழுதில்

கண்ணுக்குள் நுழைந்து

மனமதை குடைந்து

கனவுலகில் மிதக்கவைத்தது

காதல்!

காலப்போக்கில்

கனவுகளை கலைத்து

கண்ணீரை அளித்து

மனமதை வதைத்ததும்

காதல்!

#sof_sekar

எழுதியவர் : #sof #sekar (9-Jan-17, 3:46 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal
பார்வை : 64

மேலே