அழகு

" அழகு முகத்தில் இல்லை, அகத்தில் உள்ளது. ", என்று வாய்மொழிந்தால் மட்டும் போதாதே...

செயலிலும் வேண்டும் தானே...

நல்ல குணத்தில் உள்ளது அழகு...
தனது அத்தியாயவசியத் தேவைக்கு போக மீதியை ஏழை, எளியோர்க்கு கொடுப்பதில் உள்ளது அழகு...

மத நல்லிணக்கம், மனித ஒற்றுமை போன்றவற்றை காண பேரழிவு அவசியமில்லை...
மன நல்லிணக்கம் ஏற்பட்டாலே போதும்...

அழகான மனிதர்களே அழகான உலகை உருவாக்கிடுவார்கள்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Jan-17, 8:45 pm)
Tanglish : alagu
பார்வை : 5150

மேலே