டிஜிட்டல் ட்ரிங்
போதைகளின் விருப்பம் ...
பன்னீர் ஆண்டால் என்ன ?
சசி ஆண்டால் என்ன ?
தீபா ஆண்டால் என்ன ?
--மீதிக் கடைகளையும் மூடாமல் விட்டுவைத்தால்
புண்ணியமாகப் போகும் .
பாட்டில்ல குடிச்சோம் டிஜிட்டல்ல வும் குடிக்கிறோமுங்க
இது சத்தியமுங்க ....
----கவின் சாரலன்