அழகின் ரதியோ

கவிஞன் ரசித்து ரசித்து
எழுதிய கவிதை பெண் அவளோ...
ரசித்த கவிஞன் கவிதை பஞ்சனாய்
ஆயுளும் கடந்து விடும் அழகியும் அவளோ...
பிறர் கண் பட மறைத்து வைத்தாயோ முகமதை
அவள் இரு விழி போதும் தேவதையும் அவளோ...
பூக்களும் கண்டு விடவும் இல்லை
கண்டு கொள்ள பூக்களே தற்கொலை
செய்யுமளவு புண்ணகையின் அரசியும் அவளோ...
வான் நிலவும் வெட்கப் படும்
பெண் நிலவும் அவளோ....
மொத்தமாய் பெண் ்வள் அழகின் ரதி அவளோ....

எழுதியவர் : faza (12-Jan-17, 4:15 pm)
பார்வை : 88

மேலே