பொங்கல்

பொங்கல் கொண்டாடப்படுகிறது,
ஏழையின் வீட்டில்,
புத்தாடைகள், கரும்புகள், அலங்காரமென ஆடம்பரம் எதுவுமில்லாமல்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Jan-17, 4:35 pm)
பார்வை : 5248

மேலே