காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
காதல்,காதல்,காதல்,
"காதலின்றி"
வாழ்தல்,
கடல்நீரில் உப்பாய்
கரைந்தேப் போதல்
காதல்,காதல்,காதல்,
"காதல்வழியில்"
மோதல்,அது
கடற் காற்றை
கடந்து போதல்
காதல்,காதல்,காதல்,
காதல் வாழ்க்கைத்
"தேடல்"
கடல்நீரின் பயணமாய்
கலந்தேப் போதல்.
#sof_Sekar