பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே
![](https://eluthu.com/images/loading.gif)
உன் உயிராய் நானிருக்க
என் உயிராய் நீ எங்கே
இன்று மண்ணில் உந்தன்
பிறந்த நாள்...
வாழ்த்துகிறேன் மனதில்
உன்னை சுமந்து கொண்டு
உந்தன் நினைவால் வாழும்
உந்தன் திருமதி அதுவே
எனக்கு நீ தந்த வெகுமதி...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என் அருமை காதலனே...