ஏறுதழுவுதல்
ஏறுதழுவுவதே எங்களது
இளைஞர்கள் நாட்டம்!
எருதிற்கில்லை அதனாலே
சிறிதளவும் வாட்டம்!
பீட்டாவிற்கு அதைக்காண
ஏன் இத்தனை காட்டம்!
கூட்டமாய் சேர்ந்து,எடுக்க
வைப்போம் ஓட்டம்!
ஏறுதழுவுவதே எங்களது
இளைஞர்கள் நாட்டம்!
எருதிற்கில்லை அதனாலே
சிறிதளவும் வாட்டம்!
பீட்டாவிற்கு அதைக்காண
ஏன் இத்தனை காட்டம்!
கூட்டமாய் சேர்ந்து,எடுக்க
வைப்போம் ஓட்டம்!