ஏறு தழுவு

ஏறு தழுவு
திமில் பிடித்து ஏறு தழுவு...
தமிழர் திமிருடன் ஏறு தழுவு...
பாரம்பரிம் மீட்க ஏறு தழுவு...
கலாச்சாரம் காக்க ஏறு தழுவு...
வீரத்துடன் ஏறு தழுவு...
விவசாயம் செழிக்க ஏறு தழுவு...
காளைகளை காக்க ஏறு தழுவு...
ஏறு தழுவு அதனால் செழிக்கட்டும் ௨ழவு..
௨யரட்டும் விவசாயி வாழ்வு..

கணேசமூர்த்தி

எழுதியவர் : கணேசமூர்த்தி (20-Jan-17, 5:52 pm)
சேர்த்தது : க நேசன்
பார்வை : 99

மேலே