விளையாட்டு

விளையாட்டு தான்........
தடை விதிப்பு,
வதைச் சட்டம்,
பயணத் திட்டம்,
பேச்சு வார்த்தை,
அவசர சட்டம்,
எல்லாமே.........
ஏன்?
ஜல்லிக்கட்டே விளையாட்டு தானே.!
சிறு வேறுபாடு.....
முன்னது,
கோழையின் பேழை
பின்னது,
வீரத்தமிழனின் காளை🐂🐃

எழுதியவர் : மீனாட்சி (20-Jan-17, 7:41 pm)
பார்வை : 54

மேலே