உடைந்தது

என்னிடம் இருந்தது
ஒரு மனம் அதையும்
தந்து விட்டேன் உன்னிடம்
வேறிடம் உனக்கு
திருமணம் என்றதும் மறுகனம்
உடைந்தது மண்ணிடம்!

எழுதியவர் : இதயவன் (17-Jul-10, 10:35 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 1116

மேலே