காதல் பரிசு

என் காதலுக்கு
என் காதலி கொடுத்த பரிசு
அவள் கல்யாணத்தை
முன் வரிசையில் அமர்ந்து பார்க்கும் வாய்ப்பு...

எழுதியவர் : கமலக்கண்ணன் (18-Jul-10, 7:09 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : kaadhal parisu
பார்வை : 690

மேலே