தமிழின் மாண்பு

தாயின் கைப்பற்றிக் கொண்டு பயணிக்கும் சிறுவனாய் தமிழ் கூறும் நல்ல நெறிகளைப் பற்றிக் கொண்டு தொடர்கிறது எனது வாழ்க்கைப்பயணம்...

மனதால் கேடு நினைப்பவருக்கு மனதாலும்,
சொற்களால் கேடு விதைப்பவருக்குச் சொற்களாலும்,
செயல்களால் கேடு செய்வோர்க்குச் செயல்களாலும்,
தண்டனையுண்டு என்பதை பறைசாற்றுகிறது எங்களது தமிழ்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Jan-17, 9:35 pm)
Tanglish : thamizhin maanbu
பார்வை : 518

மேலே