எங்கள் தமிழ் குடி

உலகத்திற்கே
பண்பாட்டை கற்பித்த குடி
அன்றும் இன்றும் என்றும்
பண்பட்டு நிற்கும் குடி
அதுவே எங்கள் தமிழ் குடி......

த.மணிகண்டன்.....

எழுதியவர் : தங்கமணிகண்டன் (22-Jan-17, 12:43 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
Tanglish : engal thamizh kuti
பார்வை : 490

மேலே