புள்ளிகள்

முடிவுக்காக மட்டுமே
புள்ளிகள் எப்பொழுதும்
வைக்கப்படுவதில்லை
சில சமயங்களில்
ஆரம்பத்தின் அடித்தளமாகின்றன -
கோலங்கள்.

எழுதியவர் : KRISHNAKUMAR (26-Jan-17, 1:09 pm)
சேர்த்தது : krishnak76
Tanglish : pulligal
பார்வை : 83

மேலே