பெண்

ஒற்றை வார்த்தையில் ஒரு புரட்சி பெண்மை .....
ஓராயிரம் வலிகளின் பிரதிபலிப்பு பெண்மை .....

அம்மா
யாவும் அடங்கும்
நானும் அடக்க மாவேன் ......


சில பூக்கள் உதிர்வதே இல்லை ....
சில பூக்கள் மலர்வதே இல்லை ....

புல்லாங்குழலை பூங்குழலி கேட்கவில்லை
புது பாதையைத் தான் கேட்கிறாள் ......

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (27-Jan-17, 4:45 pm)
Tanglish : pen
பார்வை : 843

சிறந்த கவிதைகள்

மேலே