குடைக்குள் மழை

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா :

மின்னொளி கண்டவிழும் தாழம்பூ மென்னிதழ்கள்
பொன்னொளி விஞ்சிடும் கொஞ்சுமீர் பூஞ்சிலைகள்
கன்ன லமுதாய் கசிந்துருகும் காதலில்
அன்பின் குடைவிரித்து சிந்தும் மழைதனில்
நின்றாடும் கொள்ளை அழகு......

எழுதியவர் : இதயம் விஜய் (28-Jan-17, 11:19 am)
பார்வை : 151

மேலே