வெட்கத்தில் வெளிச்சம் வீசுகிறது

என் வீட்டு அழகி....
விளையாடக்கூப்பிட்டு,விடாமல்
தொல்லை செய்தவள்
இன்று
விளையாட மறுத்து
விளையாடுகிறாள்
முக பாவனையில்.....
மழலை மலர்
தன் வெட்கத்தில்
வெளிச்சம் வீசுகிறது...........

எழுதியவர் : மீனாட்சி (28-Jan-17, 9:27 pm)
பார்வை : 305

மேலே