காதல் மழை

இது அவள் வரும் நேரம்
சிலிர்க்கின்றது இடியுடன் மேகம்
மோதுகிறது மின்னலின் முத்தம்
அதோ வருகிறாள்
மூழ்கினோம் அவளும் நானும்
காதல் மழையில்...

எழுதியவர் : ரா. சுரேஷ் (28-Jan-17, 2:45 pm)
சேர்த்தது : ரா சுரேஷ்
Tanglish : kaadhal mazhai
பார்வை : 60

மேலே