தாரில் ஒட்டிய கார்
பள்ளியில் பாடம் கற்பிப்பவர் சார்
அவர் செல்லும் வாகனமோ கார்
சாலையில் உள்ளது தார் - அதில்
கார் ஒட்டிக் கொண்டதைப் பார்
பள்ளியில் பாடம் கற்பிப்பவர் சார்
அவர் செல்லும் வாகனமோ கார்
சாலையில் உள்ளது தார் - அதில்
கார் ஒட்டிக் கொண்டதைப் பார்