என் இதயத்தின் காயங்கள் 555

காயங்கள்...

எனது வேகமான
வாழ்க்கையில்...

இடம் மாறுதல் கேட்டதும் என்
காதலியின் கடிதத்தை...

அவள் என்னை முழுவதும்
மறந்த பிறகே வாசிக்க முடிந்தது...

என் காதல் உலகில் சின்ன சின்ன
ஆசைகள்கூட சிதைந்து போனதும்...

என் இதயத்தில்
ஆறாத காயங்கள்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (1-Feb-17, 8:13 pm)
பார்வை : 1032

மேலே