பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்றைய
தினத்தில்
பூவாய்
பூத்த
உனக்கு
கைகொடுக்க
இயலவில்லை
கவிதை
எழுதுகிறேன்
என்
தோழியை
படைத்த
பிரம்மனுக்கு
நன்றி
அவளை
சுமந்த
அன்னைக்கும்
நன்றி
என்
தோழியான
பூ
பூத்த
தினம்
பூத்து
குலுங்கட்டும்
பிறந்தநாள்
வாழ்த்துக்கள்

எழுதியவர் : இராகுல் கலையரசன் (2-Feb-17, 4:26 pm)
பார்வை : 2201

மேலே