இயற்கை உணர்த்தும் வாழ்க்கை

பூவோடு
காற்றென்ன பேசியதோ...

பேசாமல்
மௌனத்தில் பேசியதோ..!?

அவை ..

இதழை
திறந்து உன்னிடம் பேசியதா..!?

இல்லையேல்....

இதயம்
திறந்துஉன்னிடம் பேசியதா..!?

காற்றோடு ஈரம்...

பாட்டோடு இராகம்...

அமைவது தானே இயற்கை..

விழியோடு ஈரம்..
மனதோடு பாரம்..
அமைவது தானே வாழ்க்கை...

எழுதியவர் : எம் அம்மு (4-Feb-17, 10:49 pm)
சேர்த்தது : எம் அம்மு
பார்வை : 100

மேலே