வலிமை

அழகே...
நான் எழுதும் எழுத்தில் இல்லை வலிமை

அன்பே...
நான் பேச்சும் பேச்சில் இல்லை வலிமை

ஆனால்,
நீ பார்க்கும் பார்வையில்தான்
எத்தனை வலிமை...?!

ஐயகோ...
உனக்கு நான்
அடிமையாகாமல் என்ன ஆவேன்...!
இன்று
காதல் சிறையில் அடைபட்டுப்போனேன்..

எழுதியவர் : கிச்சாபாரதி (7-Feb-17, 9:21 pm)
Tanglish : valimai
பார்வை : 117

மேலே