உன்னை நினைத்தே இருந்தேன்

உன்னை விட
என்னை அறிந்தவர்
யாருமில்லை என்று
நினைத்து இருந்தேன்
உணர வைத்துவிட்டாய்
உண்மை என்று
உந்தன் பிரிவில்.............

எழுதியவர் : ஞானக்கலை (9-Feb-17, 8:19 am)
பார்வை : 779

மேலே