சாக்லேட்

சாக்லேட்டாய்
இறுகி

சாக்லேட்டாய்
இளகி

சாக்லேட்டாய்
இணித்து

சாக்காட்டில்
தள்ளியதே
காதல்!
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (9-Feb-17, 6:51 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 342

மேலே