தீயவைகள் நீங்கிடும் தீர்ப்பு - ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
காயமாகிச் செந்தமிழர் காட்டுகின்ற நல்லெண்ணம்
மாயமாகிப் போகாது மண்ணுலகில் திண்ணமாகி
மாயங்கள் செய்திடும் மங்காத் தமிழகத்தில்
தீயவைகள் நீங்கிடும் தீர்ப்பு .
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்