ஒரு தாய் மக்கள்
திருமண நிகழ்ச்சி
காத்திருந்த மூதாட்டி,
கடைசியாக வந்த முகமதிய பெண்,
தழுவிக்கொள்கிறாள் மூதாட்டி,
இடம்பெயர்ந்தது திருநீர்,
சமத்துவ நல்லிணக்கத்தை பிரதிபலித்தது கருப்பு!
திருமண நிகழ்ச்சி
காத்திருந்த மூதாட்டி,
கடைசியாக வந்த முகமதிய பெண்,
தழுவிக்கொள்கிறாள் மூதாட்டி,
இடம்பெயர்ந்தது திருநீர்,
சமத்துவ நல்லிணக்கத்தை பிரதிபலித்தது கருப்பு!