பணமதுவே மனதின் வெளிப்பாடு

நித்தம் நித்தம் ஏங்கினாலும்
சட்டென நிறைவேறாதென
சிலவற்றை உணரமாட்டிய
என்னவளே ;
பெரியவலடி நீ
அறிந்தே கொள்வாய்,
புரிந்தே கொள்வாய்,
சொல்லாமல் இருக்க.
என்னவளே ;
பெரியதாயினும்
சிறிதாயினும்
வட்டமிட்ட பணம் வலயமத்தில்
சிக்கல் எளிது,
மீள்வது கடிது!
பத்மா....