செல்ல குட்டிக்கு....
aச்சம் இல்லா முகம்..
aன்பான சினுங்கள்..
mகிழ வைக்கும் பார்வை..
aப்பிள் போன்ற கண்கள்..
iஸ் போன்ற உதடு..
nண்டு போன்ற கைகள்..
aடக்கமான உடலமைப்பு..
இவையெல்லாம் வரையறுத்த பெயரை தலைப்பாக கொண்டு..........!
கனியிதழ் சிரிப்பில் கண்ணம் சிவக்க...
கன்னப் பொய்கையில் தேனூற...
தங்கத் தலை தடுமாற... உலாத்தும் போது மனமகிழ...
கவிதையை போல் வரும் குழந்தையின்
மழலை கொஞ்சலே சொர்க்கம்..... by:- lee