நான் கருகி விடுகிறேன்

நான் விடுவது ........
கண்ணீர் அல்ல ...............
காதலின் பெறுபேறு...........!!!

எனக்கு உன் வலிகள் ....
வலிப்பதில்லை இதயம்....
புண்ணாகி போனதால்......!!!

பூக்களால் ....
கவிதை எழுதுகிறேன் .....
நெருப்பாய் பார்க்கிறாய் .....
நான் கருகி விடுகிறேன் ....!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Feb-17, 9:50 am)
பார்வை : 243

மேலே