தெரிந்ததால்

முழுநிலவு மேகத்தில்
முகம் மறைப்பது ஏன்-
முழுமையாய்
மனிதனைத் தெரிந்துகொண்டதால்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Feb-17, 6:41 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 221

மேலே