தகுதி

அழகு வெற்றிக்கு
அடிப்படைத் தகுதியல்ல-
உழைப்புத்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Feb-17, 7:11 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 85

மேலே