வரதட்சனை

பொத்தொடுத்த நாள் முதல்
எத்தனையே சிந்தனைகள்

வளரும் தருணமா வகை
வகையான ஆடைகள்

மலரும் தருணமா வானூயர்ந்த
ஆபாரணங்கள்

இதில்.....
கல்வி என்னும் கடமைக்காக பல உரிமையை விற்றுத்திர்த்தாய் அப்பா

இன்னும் இருக்கும் நாள் என்ன
செய்வது

எத்தனை சோதனையில் அப்பா
உழைத்து வந்தாய்

என் கல்யாணம் என்னும்
முறையில் உழைத்ததை தற்றுத்தந்தாய்

கண்ணிருடன் கார் கதவின் முன்
நின்று உன்னை காக்க என் வாரிசுகள் என்று இருப்பதை அள்ளித்தந்தாய் அப்பா

இனி உள்ள காலம் என்ன செய்வாய் அப்பா

உன் அன்பு மகள் கதறல்

உங்கள் நண்பன் M.M.bala

எழுதியவர் : உங்கள் நண்பன் பாலா (16-Feb-17, 2:12 pm)
Tanglish : varathtchanai
பார்வை : 54

மேலே