வாழ்வின் மறுபக்கம்

விழி நீரூம் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக சேர்த்தேன்
காதலால் காயாமாகி ...
கடலாகி போனதே இன்று ..😢
புரியாத புதிராய் ...
கலைந்த கனவாய் ..
காய்ந்த சருகாய் ..
விடையில்லா கேள்வியாய்
விடுகதையாய் ஆனதே ...
இன்று...
நாளை ...???


  • எழுதியவர் : அபிநயா ...
  • நாள் : 16-Feb-17, 9:30 pm
  • சேர்த்தது : Abinaya
  • பார்வை : 232
  • Tanglish : vaazhvin MARUPAKKAM
Close (X)

0 (0)
  

மேலே