விடுகதை

காட்சிக்குள் வராத உருவத்தை கற்பனையில் தந்து விடுகிறது கண்கள் , அதில் இதயம் சிக்கித்தவிக்கிறது, கண்களும்,இதயமும் நடத்தும் நாடகமே காதல், அது மெய்யா,பொய்யா என்பதே வாழ்க்கை நமக்கு தரும் விடுகதை!!!

எழுதியவர் : சிந்துதாசன் (17-Feb-17, 10:44 pm)
சேர்த்தது : சிந்துதாசன்
Tanglish : vidukathai
பார்வை : 83

மேலே