ஹைக்கூ

மெதுவாக ஊர்வலம்
கடந்து செல்கிறது
பூவாசம்

நகர வாழ்க்கை
இடம் பெயர்கிறது
சேர்ந்தே நாய்க்குட்டி

ஓடும் குழந்தை
தரையில் விழுகிறது
மிட்டாய்

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (17-Feb-17, 10:06 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : haikkoo
பார்வை : 321

மேலே