மூக்குத்தி

#மூக்குத்தி

ஃ (ஆய்த எழுத்து) அற்புதம் தமிழுக்கு

என்னவளும் அதற்குநிகர்தான் எனக்கு

ஆச்சர்யத்தில் தமிழ், ஆய்த (ஃ) எழுத்தில் மெய்யெழுத்தா!!

ஆச்சர்யத்தில் நானும்தான், மூக்குத்தியுடன் என்னவள்!!

_ காஅர்கித்லாதி

எழுதியவர் : காஅர்கித்லாதி (17-Feb-17, 8:42 pm)
சேர்த்தது : Andritz124
பார்வை : 128

மேலே