அடையாளம்

மனிதனின் அடையாளம் வெற்றி
மனிதனின் அனுபவம் தோல்வி
அடையாளத்தை தேடித்தான் ஒடுகிறோம்
அனுபவத்தை தேடி அல்ல
அனுபவத்தை தேடினால்
எளிதாக அடையாளம் கிடைக்கும்
ஆனால் யாரும் புரிந்துகொள்வதில்லை

எழுதியவர் : சுமதி பழனிசாமி (20-Feb-17, 3:12 am)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : adaiyaalam
பார்வை : 68

மேலே