தேடல்

எனக்கான தேடல்
நீதான் என்பதையறியாமல்
உலகெல்லாம் தேடிக்கொண்டிருக்கிறேன்
விடை தெரியாமல்
தேடலுடன் நான்

எழுதியவர் : சுமதி பழனிசாமி (20-Feb-17, 3:15 am)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : thedal
பார்வை : 74

மேலே