உயிர்ப்பு

உனது உயிர்ப்பில் தான்
எனது உயிருள்ளது என்பதை
எப்போது உணர்வயோ?
காத்திருக்கிறேன் அந்நாளுக்காக!

எழுதியவர் : சுமதி பழனிசாமி (20-Feb-17, 3:17 am)
சேர்த்தது : sumathipalanisamy
பார்வை : 52

மேலே