மனசு

எனக்காக வாழ்ந்த நிமிடம்தான்
மகிழ்ச்சியானது என நினைத்தேன்
ஆனால் இப்போது
உனக்காக வாழ்கின்ற நிமிடம்தான்
மிக மகிழ்ச்சியானது என நினைக்கிறேன்
என் மனசு என்னைப்பற்றி நினைக்காமல்
உன்னைப்பற்றி நினைக்கிறது
என்னவென்று சொல்ல????

எழுதியவர் : சுமதி பழனிசாமி (20-Feb-17, 3:11 am)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : manasu
பார்வை : 75

மேலே