தேடல்

எனக்கான தேடலில்
யாரையும் முன்னிருத்துவதில்லை
ஏனென்றால் தேடலின்
பயன் எனக்கு மட்டுமே

எழுதியவர் : சுமதி பழனிசாமி (20-Feb-17, 3:10 am)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : thedal
பார்வை : 54

மேலே