ஒரு மனிதனின் நிலை

ஒரு ஏழை கஷ்டப்படும் பொழுது உதவி செய்ய நினைக்காது மனம்....
அவன் இறந்து விட்டால் ஆகிவிடுவான் பிணம்.....
அவனையும் தூக்கிச்செல்ல கேட்பார்கள் பணம்.....
அதுதான் ஒரு சில மனிதர்களின் குணம்.......

எழுதியவர் : வில்லியம்.s (23-Feb-17, 4:10 pm)
பார்வை : 169

மேலே