பிரிவு

வற்றாத
என் இதய ஜீவ நதியும்
பாலைவனமானது.
நீ எனை விட்டு பிரிந்ததால்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (23-Feb-17, 5:26 pm)
Tanglish : pirivu
பார்வை : 80

மேலே