கிடைத்தது

சந்நிதியில் வேண்டுதல்,
காட்சி கிடைத்தது-
காலணிகள் வாசலில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Feb-17, 6:58 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 67

மேலே