நிலா விடு தூது
ஒவ்வொரு நாளும்
மறவாமல் வருகிறாயே
என்னவளை ரசிப்பதற்காகவா?,
விலகிவிடு வெண்ணிலவே.,
தோழியாய் ஏற்றுக்கொள்கிறேன்
பௌர்ணமியாய் தூது செல்
உன் நினைவால் மதியிழந்த
சந்திரன் கானகத்தில்
தனிமையில் தவிக்கிறான் என்று